கே.எஸ்.அழகிரி பிறந்தநாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-10-22 08:55 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

அருமைச் சகோதரர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

மதச்சார்பின்மை, மனிதநேயத்தை மையப்படுத்திய தம் அரசியல் பயணத்தில் அவர் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்