கோவில்பட்டி இலக்கிய மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவில்பட்டி இலக்கிய மன்ற புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2022-06-19 12:55 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இலக்கிய மன்ற பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் புதிய தலைவராக டாக்டர் சிற்றம்பலம், துணை தலைவராக ஜெகநாதன், செயலாளராக பேப்பர் ஆனந்த அப்பாசாமி, துணைச் செயலாளராக பலராமன், பொருளாளராக இன்ஜினியர் ராமதாஸ், கமிட்டி உறுப்பினர்களாக திலகராஜ் ஆறுமுகச்சாமி, சுரேஷ் ராஜா, கனகராஜ், எஸ். கண்ணன், வி. ஆர். ராஜமாணிக்கம், வேலுச்சாமி, வெற்றிவேல், லூயிஸ் இன்பராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்