ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்ததை படத்தில் காணலாம்.