சென்னிமலையில் பால்குட ஊர்வலம்

சென்னிமலையில் பால்குட ஊர்வலம்

Update: 2023-02-04 21:08 GMT

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, பால் குடங்கள் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றார்கள். அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்