ரூ.1¾ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.1¾ லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

Update: 2023-02-17 18:45 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. முதல் தரம் கிலோ ரூ.71 முதல் 82 வரையிலும் இரண்டாம் தரம் கிலோ ரூ.55 முதல் ரூ.68 வரையிலும் விற்பனை ஆனது. மொத்தம் 55 கொப்பரை தேங்காய் மூட்டைகள் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்