சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகர் வாகனங்கள்

சித்திரை திருவிழாவுக்கு கள்ளழகர் வாகனங்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது;

Update: 2023-04-18 21:17 GMT

மதுரை சித்திரை திருவிழா தொடங்க இருக்கிறது. ேம 5-ந் ேததி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள இருக்கிறார். இதற்காக அழகர் கோவிலில் கள்ளழகர் வாகனங்களான தங்கக்குதிரை, கருட மற்றும் சேஷ வாகனங்களை சுத்தப்படுத்தி தயார்படுத்தும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்