அருப்புக்கோட்டை கிளை சிறையில் நீதிபதி ஆய்வு

அருப்புக்கோட்டை கிளை சிறையில் நீதிபதி ஆய்வு செய்தார்.;

Update: 2022-11-30 19:42 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை-பந்தல்குடி சாலையில் அமைந்துள்ள கிளை சிறையில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி கஜாரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கைதிகள் அறை, சமையலறை, கழிவறைகள், அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து டவுன் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண்காரட், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்