சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2022-12-10 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி உறுதிமொழியை படித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்