மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-07-19 12:29 GMT

ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த மையத்தினை ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தாசில்தார் வசந்தி, சமூக பாதுகாப்பு தாசில்தார் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்