வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு

வேளாண்மை திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.;

Update: 2022-10-28 18:04 GMT

நயினார்கோவில், 

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் நயினார்கோவில் வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. நயினார்கோவில் வட்டாரத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்ட செயல்பாட்டினை வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் நயினார்கோவில் கே.வி. பானுபிரகாஷ், உதவி உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்