தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேலப்பாளையம் உபமின் நிலையத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. உதவி செயற்பொறியாளர் சார்லஸ் நல்லதுரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதில் மின் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.