பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை காலங்கள் முடிந்ததும் குறைந்த அளவிலான தண்ணீர் பாலாற்றில் சென்றது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் பாலாற்றில்மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.;

Update: 2022-06-19 13:13 GMT

வேலூர் பாலாற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மழை காலங்கள் முடிந்ததும் குறைந்த அளவிலான தண்ணீர் பாலாற்றில் சென்றது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் பாலாற்றில்மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்