உடையார்பாளையம் பகுதியில் தொடர் மழை

உடையார்பாளையம் பகுதியில் தொடர் மழை பெய்தது.

Update: 2022-12-25 19:15 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை உடையார்பாளையம், முனியத்தரியான்பட்டி, கழுங்கலம், கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், வாணத்தரியான்பட்டிணம், காடுவெட்டாங்குறிச்சி, சோழங்குறிச்சி, பருக்கல், தத்தனூர், வெண்மான்கொண்டான், சுத்தமல்லி உள்ளிட்ட கிராமங்களில் பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாய்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்