புஞ்சைபுளியம்பட்டியில்காங்கிரசார் அறவழி போராட்டம்

புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரசார் அறவழி போராட்டம் நடத்தினாா்கள்.

Update: 2023-03-26 21:59 GMT

புஞ்சைபுளியம்பட்டி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்