மகிழம்புரத்தில்சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா

மகிழம்புரத்தில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.;

Update: 2023-05-03 18:45 GMT

சாயர்புரம்:

பேரூரணி அருகே உள்ள மகிழம்புரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தவுடன், அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்