கட்டாலங்குளத்தில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கட்டாலங்குளத்தில் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update: 2022-12-13 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் மெயின் ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் விநாயகர் கோவில் விமானங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்