கடமலைக்குண்டுவில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
கடமலைக்குண்டுவில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது;
கடமலைக்குண்டு கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளின் முடிவில் வெற்றி பெரும் 3 அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.