தேனியில்மாவட்ட அளவிலான செஸ் போட்டி
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன.;
தேனியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன. வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.