கோபியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோபியில் இந்து முன்னணியினர் சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2023-09-27 20:52 GMT

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கோபி பஸ்நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்