இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பேரிடர் பயிற்சி

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பேரிடர் பயிற்சி நடந்தது.

Update: 2022-10-18 18:45 GMT

கோவில்பட்டி:

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு படையினரால் விபத்தில்லா தீபாவளி மற்றும் பேரிடர் மேலாண்மை செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு படை அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தீயணைப்பு படை அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் படை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினா். பள்ளி தலைமை ஆசிரியை மரிய செல்வி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்