இளையராஜா சாமி தரிசனம்

இளையராஜா சாமி தரிசனம்

Update: 2023-08-17 10:48 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா வந்தார்.

அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்