உடுமலையையடுத்த ஜீவாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டதாக உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வீட்டு வளாகத்தில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை உதவியுடன் வனப்பகுதியில் விட்டனர்.