காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று சுற்றரிக்கை அனுபப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த சுற்றரிக்கையை ரத்து செய்து காஞ்சிபுரத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.