ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

கண்ணமங்கலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது

Update: 2022-09-05 18:17 GMT


கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கண்ணமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் நேற்று 5-ந் தேதி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட போலீசார் மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்