சாயர்புரத்தில் பலத்த மழை

சாயர்புரத்தில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.

Update: 2023-06-01 18:45 GMT

சாயர்புரம்:

சாயர்புரம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 3.30 மணியிலிருந்து 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாயபுரம் பஜாரில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. இந்த மழையால் சாயர்புரம் பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்