கோரைப்புல் அறுவடை

கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.;

Update: 2023-02-07 19:40 GMT

கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பாய் உற்பத்திக்காக கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்