குரூப் 3 போட்டித்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது .;
சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகியுள்ளது .
தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது.
குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது
.