குரு பெயர்ச்சி விழா
அரியலூரில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள குரு சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.;
அரியலூரில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள குரு சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குரு பகவான் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.