100 நாள் வேலை குறித்து குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம்

100 நாள் வேலை குறித்து குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம்.;

Update: 2023-01-07 19:51 GMT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (100 நாள் வேலை) 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்தவதற்கும், அச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவதில் ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்