மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-04 19:00 GMT

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வைத்தார். கூட்டத்தில் 2 பேருக்கு ரூ.9 ஆயிரத்து 150 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான பாதுகாவலர் நியமன சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் ஒருவருக்கு மாதாந்திர மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்