பச்சை பசேலென கரும்பு வயல்கள்
பச்சை பசேலென கரும்பு வயல்கள் காட்சி அளிக்கிறது.
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம்- பூஞ்சோலை சாலையின் இடையே பச்சை மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள வயல்களில் பச்சை பசேல் என தோகைகள் வளர்ந்துள்ள கரும்பு பயிர்களை படத்தில் காணலாம்.