கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில்தேசிய தொழுநோய் விழிப்புணர்வு தினவிழா

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு தினவிழா நடந்தது.;

Update: 2023-01-30 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். சுகாதாரஆய்வாளர் செண்பக மூர்த்தி மாணவிகளுக்கு தொழுநோய் பற்றியும், மருத்துவ சிகிச்சை குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றனர். ஆசிரியை அமலபுஷ்பம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்