அரசு ஊழியர்கள் நடைபயணம்

கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.;

Update: 2022-11-18 19:17 GMT

பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்