அரசு ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம்

வேப்பந்தட்டையில் அரசு ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-22 19:03 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஊழியர் சந்திப்பு பிரசார கூட்டம் வேப்பந்தட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்ராஜ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன், மாவட்ட செயலாளர் மரியதாஸ் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கூட்டத்தில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்