அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலூர்
மேலூரில் உள்ள அரசு பஸ் பணிமனை முன்பு அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மத்திய சங்கத்தின் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கண்டக்டர்களை திருடர்கள் போல அவர்களது பணப்பையை சோதிக்கும் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.