சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் காட்சி அளித்தார் .;

Update: 2023-04-04 21:13 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி கோடை வசந்த விழாவில்  9-ம் நாளான நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்