மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன்
நவராத்திரி திருவிழாவையொட்டி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், நவராத்திரி திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில், மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த கண்கொள்ளா காட்சி.