தங்க குதிரை வாகனத்தில் அம்மன்

வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

Update: 2022-06-07 20:52 GMT

விருதுநகர் 

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி நேற்று அம்மன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். 

Tags:    

மேலும் செய்திகள்