சிம்ம வாகனத்தில் அம்மன்
மாரியம்மன் சிம்ம வாகனத்திலும், வெயிலுகந்தம்மன் மான் வாகனத்திலும் எழுந்தருளினர்.;
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் நேற்று பராசக்தி மாரியம்மன் சிம்ம வாகனத்திலும், வெயிலுகந்தம்மன் மான் வாகனத்திலும் எழுந்தருளினர்.