குதிரை வாகனத்தில் அம்மன்
சர்வ அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருளினர்.;
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா நிறைவையொட்டி குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருளினர்.