கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சியில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சண்முகையா. இவரது மகன் சிங்கராஜ். இவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து வந்தார். இந்த ஆட்டை அதே ஊரைச் சேர்ந்த உடையார் மகன் சுடலை(40) திருடி ெசன்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தார்.