மயில்ரங்கம் சந்தையில் ஆடுகள் விற்பனை
மயில்ரங்கம் சந்தையில் ஆடுகள் விற்பனை;
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி மயில்ரங்கத்தில் வாரச்சந்தை நேற்று நடந்தது. இந்த வார சந்தையில் கடந்த வாரம் முதல் ஆடு விற்பனை தொடங்கப்பட்டது. அதையொட்டி விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
---------------