சிறப்பு அலங்காரத்தில் கவுமாரியம்மன்

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

Update: 2022-07-12 16:08 GMT

பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 2-வது நாளான இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்