குப்பைகளை அகற்ற கோரிக்கை
குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் இடையன்குளம் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, எனவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஆதித்தமிழர் கட்சி சார்பில் பொன்னுச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.