விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன.;

Update: 2022-08-28 21:55 GMT

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆா்வமாக வாங்கி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்