கந்த சஷ்டி விழா
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்தது.;
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதையும், பெண்கள் கோலாட்டம் ஆடியதையும் படத்தில் காணலாம்.