அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

அலுவலர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.;

Update: 2022-11-20 19:15 GMT

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட அளவிலான சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்