பர்வதவர்த்தினி அம்பாளுக்கு கஜலட்சுமி அலங்காரம்
பர்வதவர்த்தினி அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்;
ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி திருவிழாவின் 7-வது நாளான நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.