ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. நேற்று எம்.ஆர். சத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறி எழுந்ததையும், ஆபத்தை அறியாமல் அருகில் நின்று வேடிக்கை பார்த்த சுற்றுலா பயணிகளையும் படத்தில் காணலாம்.