சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது - முகுல் வாஸ்னிக்
சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். மேலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.